Saturday, December 26, 2020

Our School Student who received the Cash Prize of Dinamalar - Siruvarmalar

தனது ஓவியத்திற்காக தினமலர் சிறுவர்மலரின் பணப்பரிசு பெற்ற எங்கள் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி 

ஜி. சக்திஸ்ரீ




 

Saturday, November 14, 2020

Diwali Wishes | 2020 | Mangayarkarasi Middle School



Children's Day Celebrations | 2020 | Mangayarkarasi middle school


 

CHILDREN'S DAY - SPECIAL ONLINE QUIZ | 2020 | Mangayarkarasi Middle School

 
”குழந்தைகள் தின விழாக் கொண்டாட்டம் - 2020 

- சிறப்பு வினாடி வினா” 

”CHILDREN'S DAY CELEBRATION - 2020 

- SPECIAL ONLINE QUIZ ”

அனைத்துக் குழந்தைகளுக்கும், குழந்தைகள் தின வாழ்த்துகள்.

இது குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, 
மதுரை, மணிநகரம், மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியால், 
ஆன்லைனில் நடத்தப்படும் குழந்தைகளுக்கான ஒரு வினாடி வினாப் போட்டி...

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களைப் பற்றிய 
10 வினாக்களுக்கு, சரியான விடையைத் தேர்வு செய்யுங்கள்...💯💯💯 
பாராட்டுச்சான்றிதழ் பெறுங்கள்...📜 
வாழ்த்துகள்... 💐💐💐
குழந்தைகள் தினத்தில், 
ஜவஹர்லால் நேரு அவர்களைப் பற்றி,
குழந்தைகள் சில தகவல்களைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலும், 
குழந்தைகளைக் கொண்டாடும் விதமாக,  
குழந்தைகள் அனைவரும் 100% மதிப்பெண் பெற்று பாராட்டுச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நோக்கிலும் 
100% மதிப்பெண் பெறும் வரையில் மீண்டும் முயற்சி செய்யும் வகையில் இந்த வினாடி வினா தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே, குழந்தைகளே! view score-ஐ click செய்து உங்கள் மதிப்பெண்ணைத் தெரிந்துகொள்ளுங்கள். 100% பெறும் வரை முயற்சி செய்யுங்கள்... பாராட்டுச் சான்றிதழ் பெறுங்கள்...
குழந்தைகள் தின வாழ்த்துகள்...

இப்படிக்கு,
மு. பிரவித்ரா,
தலைமை ஆசிரியை,
மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி,
மணிநகரம், மதுரை - 625001.

Friday, October 02, 2020

Gandhi Jayanthi Celebration | 2020 | Mangayarkarasi Middle School


அக்டோபர் 02, 2020

இன்று நமது தேசத்தந்தை காந்தியடிகளின் 151-ஆவது பிறந்த நாள் விழா.

அதனைக் கொண்டாடும் விதமாக, என் மனதில் காந்திஜி*எனும் தலைப்பில் ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், வண்ணக் கோலமிடுதல், பேச்சு, கவிதை கூறுதல், காந்தியடிகள் போல ஆடையணிதல், காந்தியடிகளின் பொன்மொழிகள் கூறுதல் என  மகாத்மா காந்தியடிகள் அவர்களை‌ நினைவுகூறும் வகையில் குழந்தைகள் ஏதேனும் செயல்பாடுகளைச் செய்து அதைப் புகைப்படங்கள் எடுத்து, தங்கள் வகுப்பு வாட்ஸ்ஆப் குழுவில் பகிர்ந்து இந்நாளைச் சிறப்பிக்குமாறு அன்போடு பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது...

இந்நிகழ்வில் பங்குபெறும்  அனைத்துக் குழந்தைகளுக்கும்,  அவர்தம் ஆர்வத்தைப் பாராட்டும் வகையில் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இங்ஙனம்,
தலைமையாசிரியர்,
மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி,
மணிநகரம், மதுரை-625001.


Wednesday, April 08, 2020

COVID-19 AWARENESS QUIZ | 2020 | Mangayarkarasi Middle School

🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
அன்பார்ந்த பெற்றோர்களே!

மாணவர்களிடம் கொரானா வைரஸ்  குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி 'வினாடி-வினா' ஒன்றை Online மூலமாக நடத்துகிறது.

இந்த
COVID-19 AWARENESS QUIZ -ல்
உங்கள் குழந்தைகளைப் பங்கேற்கச் செய்யுங்கள்.
ஒரு பாராட்டுச் சான்றிதழ் பெறுங்கள்.



வீட்டிலேயே இருங்கள்...
பாதுகாப்பாக இருங்கள்...

குறிப்பு:
📝 மஞ்சள் வண்ணத்தில் Highlight செய்யப்பட்ட எழுத்துகளைத் தொட்டு Quiz-ல் பங்கேற்க வேண்டும்.

📝10/10 எடுத்தால் மட்டுமே, நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு சான்றிதழ் அனுப்பப்படும்.

📝10/10 பெறும் வரை submit another response-ஐத் தொட்டு திரும்பத்திரும்ப  முயற்சிக்கலாம்.

📝ஒருநாளில் 100 பேர் வரை மட்டுமே சான்றிதழ் பெற முடியும்.
Quiz open ஆகவில்லை என்றால், அடுத்தநாள் முயற்சியுங்கள்...
(ஒவ்வொரு நாளும் 10:00 மணிக்கு மேல்)

நன்றி...

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Sunday, February 09, 2020

📢 📢 📢 📢 📢 📢 Admissions open for 2020-2021

"உலகத்தரமான கல்வி

உங்களுக்கும் சாத்தியமே"

Mangayarkarasi Middle School

Maninagaram main road, Madurai-625001.
☎️ 0452-2342950
📧 mangayarkarasims@gmail.com 
🌐 mangayarkarasims.blogspot.com


ENGLISH MEDIUM

(Approved Tamil Nadu Government ந.க.எண்: 22210/ஜி3/2018 Date 07/02/2019)




📜📜📜📜📜📜📜📜📜📜📜📜📜📜

✅ 👩🏻‍🏫 👨🏻‍🏫Experienced and well qualified teachers.

✅ Concept based learning 

✅ Individual care for every child.

✅ 🌈 Colourful and
📱💻📺📽️interactive smart classrooms.

✅ 📰 Newspaper reading and
✍ Handwriting classes.

✅ 📷 CCTV protected campus.

✅ 📝🔑  Basic preparation for NEET.

✅ Scout, JRC, Yoga.

✅  🖥️ Computer, ♟ Chess, Origami,
🎨 Drawing.

✅ 🥁 Drums, 🎹️ Keyboard, Bharatham, Folk dance, 💃🏻🕺Western dance.

✅ Silambam, 🥋 Karate, 🏂 Skating.

✅ Cultural programs,
🔭🌡️⚗️🔬Science Exhibition &
🚍 Excursion

✅ 🚌 Bus facilities to all areas.

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

📢📢 Admissions open 📢📢
from I to VIII 
For 2020 - 2021

1ஆம் வகுப்பு முதல் 

8ஆம் வகுப்பு வரை 

தமிழ் மற்றும்

ஆங்கிலவழிக் கல்விக்கான 

மாணவ-மாணவியர் சேர்க்கை 

நடைபெறுகிறது.

Limited seats are available,

Please Hurry.


 You can even apply online.

Click here for Online Requisition form.


⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️

Tuesday, January 07, 2020

SCHEDULE FOR SUCCESS

SCHEDULE FOR SUCCESS



9:00.A.M. Tables Time



11:00 A.M. Water Time



1:20.P.M. Dictation Time



1:30.P.M. Reading Time



2.25.P.M. Sit-ups Time



2.30.P.M. Running Time



2.40.P.M. Water Time



3.40.P.M. Playing Time