மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல் துறை சார்பில் நடைபெறும் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்வின் நேரலையோடு எம் பள்ளி மாணவ-மாணவியர் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.
Pages
Labels
Labels
Labels
Monday, August 12, 2024
Monday, August 15, 2022
Tuesday, August 31, 2021
Value Education Through PODCAST | 34 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி
ஒரே ஒருநாள்...
கடவுளாக மாறிய மனிதன்...
மனிதனாக மாறிய கடவுள்...
என்ன நடந்தது...?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். புத்துணர்ச்சியூட்டும் பாடல், குழந்தைகளுக்கான ஆன்மீகக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. ப. ராதிகா, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வி. ரஞ்சனா, 7-J மாணவி.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வி. சோபியா பானு, 7-J மாணவி.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
செ. கோகுல், V-B
மு. சக்திவேல், V-B
மு. பிரியவதனா, V-G
வி. சுருதிஹாசினி, VI-J
க. தரணிதரன், VII-B1
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
Monday, August 30, 2021
Value Education Through PODCAST | 33 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி
மகாபாரதத்தில்,
துரியோதனன் அவையில், கண்ணன் பாண்டவர்களைக் காப்பாற்றாதது ஏன்?
அதே கண்ணன்,
குருக்ஷேத்திரப் போரில் உடனிருந்து உதவியது ஏன்?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. பா. ஜெயலட்சுமி, ஆசிரியை.
கதை - திருமதி. வ. சாருமதி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வி. ம. சந்தியா, 7-I மாணவி.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வி. வே. சர்மிளா, 7-I மாணவி.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
சு. ரோகித், III-C1
வே. பூஜாஸ்ரீ, VI-I
வே. சுபாஷ், VI-H1
சு. பால முருகன், VI-J1
ரா. பரத் குமார், VII-H1
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
Friday, August 27, 2021
Value Education Through PODCAST | 32 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி
வாழ்க்கைக்குத் தேவையான நான்கு ரகசியங்கள் யாவை...?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. பெ. முத்து இருளாயி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வி. பு. யோகினி, 7-H மாணவி.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வி. கா. துர்கா லெட்சுமிபாய், 7-H மாணவி.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
செ. லோகேஸ்வரன் III-B1
கு. பாலசந்துரு V-H1
மு. மகாலெட்சுமி VI-I
கா. அருண்குமார் VIII-F
மு. குருபிரசாத் VIII-H
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
Thursday, August 26, 2021
Value Education Through PODCAST | 31 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி
சவால்கள், சங்கடங்கள் அல்ல... நாம் வலிமை பெறுவதற்கான வாய்ப்புகள்...
எப்படி?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். நம்பிக்கையூட்டும் பாரதியார் பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. பா. ஜெயலட்சுமி, ஆசிரியை.
கதை - திருமதி. அ. நீலரேணுகாதேவி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வன். ச. சஞ்சய், 7-F மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். வ. ஜீவா, 7-G மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
ரா. விஷ்ணுவர்தன், I-B1
செ. திருமுகிலன், II-A1
மு. பரமேஸ்வரன், II-D1
அ. திவ்யபிரியா, III-D
நா. ஹரிணி, V-G
நா. ஹாசினி, V-G
ஈ. ஆனந்தவள்ளி, VII-H
பெ. தாச ருபன், VII-F1
மு. தேவசேனா, VII-F1
அ. துகின் சௌந்தர், VIII-D1
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
Wednesday, August 25, 2021
Value Education Through PODCAST | 30 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி
உண்மையான அமைதி என்பது எது?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். இயற்கைவாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. க. தமிழரசி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வன். நா. விஷ்ணுசித்தன், 7-E மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். ரா. ஜனார்த்தனன், 7-E மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
வி. யுதிஸ்ட்ரன், I-D1
வீ. ராகவன், II-D1
ரா. ஸ்ரீதேவா, III-E1
மோ. சத்யபானு, IV-E
சு. பவுன்ராஜ், VI-F
கு. விஜயசூர்யா, VII-C
செ. ஜெயகீதா, VII-C1
ப. ரித்தீஷ், VII-G1
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
Tuesday, August 24, 2021
Value Education Through PODCAST | 29 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி
நம்மிடத்தில் உள்ள பயனில்லாத பொருள் எது?
எப்படி?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். தத்துவப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திரு. கூ. விஜய ஆனந்த், ஆசிரியர்.
திருக்குறள்
- செல்வன். கு. கவிப்பிரியன், 7-D மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். செ. தருண், 7-D மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
வீ. யோகித், I-B1
கு. நித்திஸ், IV-G1
பா. விக்னேஷ், V-D
நா. முகமது சுபர், VI-D
பா. அகேஷ், VI-B1
கு. தனலெட்சுமி (எ) தனுஷ்கா, VI-H1
பே. முத்துவிக்னேஷ்குமார், VII-C
ச. அபிஷேக், VIII-D
கா. அழகுசெல்லம், VIII-K
மு. அபிராமி, VIII-B1
கு. சக்தி ஸ்ரீ, VIII-B1
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
Monday, August 23, 2021
Value Education Through PODCAST | 28 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி
வண்டியில் ப்ரேக் வைத்திருப்பதன் காரணம், வண்டியை வேகமா ஓட்டுவதற்கா?
எப்படி?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான சிந்தனைக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. மு. உஷாதேவி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வன். சே. வாசன், 7-G மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். பிரசன்னா, 7-C மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
சு. திவான், III-A1
செ. சக்திகீர்த்தனா, III-B1
ஜெ. ஜெய் சூர்யா, III-G1
ச. யோகேஷ், IV-B1
அ. மேகலா, IV-B1
ம. சந்தோஷ், VII-F1
மு. அபிராமி, VIII-K
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
Friday, August 20, 2021
Value Education Through PODCAST | 27 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி
உங்கள் வாழ்க்கையின் மதிப்பை நிர்ணயிப்பது யார்...?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. சு. பார்வதி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வன். செ. மணிகண்டன், 7-B மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். ம. நவீன், 7-B மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
செ. வீர ரித்திஸ், I-C1
அ. அர்ஷிதா ரோஷன், II-A1
ரிஸ்வான், III-F1
ம. லலித் கிஷோர், V-B1
க. சக்தீஸ்வரன், VI-B
சு. கௌரி சங்கர், VIII-E
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
Thursday, August 19, 2021
Value Education Through PODCAST | 26 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி
சிறுவயதில், கால்பந்து வாங்கவே முடியாத சிறுவன், பின்னாளில் கால்பந்தாட்ட உலகில் ஹீரோவாக கால்பதித்தது எப்படி?
தெரிந்துகொள்வோம் வாருங்கள்....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான தன்னம்பிக்கைக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. பா. ஜெயலட்சுமி, ஆசிரியை.
கதை - திருமதி. மு. லதா, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வன். ச. யோகேஸ்வரன், 7-A மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். செ. ராகவன், 7-A மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
ப. சந்தோஷ், I-B
ச. கார்த்திகேயன், III-D1
ரா. முகமது அமீன், VI-F
க. ஹரிஹரப்பாண்டி, VI-I1
சு. ஆகாஷ் VII-C1
செ. ஸ்ரீ நாத், VII-C1
ம. கேசவ மூர்த்தி, VII-I1
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
Wednesday, August 18, 2021
Value Education Through PODCAST | 25 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி
சமூகம், பூவாக மணம் பெற... நாம் வேராக இருக்க வேண்டும்...
எப்படி?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். பாரதியார் பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. த. மஞ்சளா, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வன். இ. சபரிவாசன், 8-H1 மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வி. உ. ஞான ஸ்ரீஜா, 8-H1 மாணவி.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
வே. வர்ஷினி, II-B
அ. அஜய் ஸ்ரீ, II-C1
லி. சிவபிரியா, III-C
ச. மதுரன், IV-D1
மு. முத்து தாரணிகா, IV-E1
சு. சந்தோஷ் குமார், VII-E
உ. நவ்ஃபல் உசேன், VIII-G
ர. திவ்யா, VIII-I
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...








































