Thursday, July 29, 2021

Value Education Through PODCAST | 11 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

   

"இந்தியாவின் மௌன்டைன் மேன்" (Mountain Man of India) யார்? 

அவர் என்ன செய்தார் தெரியுமா?

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். நம்பிக்கையூட்டும் பாடல், வீண்முயற்சி விடாமுயற்சியாகி வெற்றிபெற்ற கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...


பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை திருமதி. ச. ஜெயலட்சுமி, ஆசிரியை.

திருக்குறள் 

செல்வன். கு. முத்துப்பாண்டி, 8-H மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வன். ம. சபரிகௌதம், 8-H மாணவன்.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -

பா. அன்பரசன், I-A

அ. வடிவேல், I-B

மு.யாமினி, V-F

ர. நாக தமிழ்செல்வி, VI-H

மூ. சஞ்சய், VI-B1

வி. வெங்கடாசலம், VII-B

வ. நாகதர்ஷினி, VIII-N

சௌ. வசந்த கணேஷ், VIII-F1

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்... 

7 comments:

  1. விதை ஒன்று விருட்சமாவது போல் மலைமனிதன் நம்பிக்கையும் உழைப்பையும் வெற்றியைபெற்றது.மாஞ்சியின் நம்பிக்கை துளிகளை மாணவர்மனதில் விதைத்த ஆசிரியருக்கு நன்றிகள்.🙏🙏🙏பாடலும் கதைகளமும் ஒன்றியது அருமை.

    ReplyDelete
  2. Unknown story to know tr... super...

    ReplyDelete
  3. Nice melody voice tr. Congrats to your school team

    ReplyDelete