Showing posts with label QUIZ. Show all posts
Showing posts with label QUIZ. Show all posts

Monday, January 25, 2021

REPUBLIC DAY - SPECIAL ONLINE QUIZ | 2021 | Mangayarkarasi Middle School



"குடியரசு தின விழாக் கொண்டாட்டம் - 2021 

- சிறப்பு வினாடி வினா"

அனைத்துக் குழந்தைகளுக்கும்,  
குடியரசு தின வாழ்த்துகள்.

இது இந்தியக் குடியரசு தின விழாவை முன்னிட்டு, நமது

மதுரை, மணிநகரம், மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியால், 

ஆன்லைனில் நடத்தப்படும் குழந்தைகளுக்கான ஒரு வினாடி வினாப் போட்டி...

நமது இந்தியக் குடியரசு பற்றிய  10 வினாக்களுக்கு, சரியான விடையைத் தேர்வு செய்யுங்கள்...💯💯💯 
பாராட்டுச்சான்றிதழ் பெறுங்கள்...📜📜📜
வாழ்த்துகள்... 💐💐💐

குடியரசு தினத்தில், நமது இந்தியக் குடியரசைப் பற்றி, குழந்தைகள் சில தகவல்களைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலும், குழந்தைகள் அனைவரும் 100% மதிப்பெண் பெற்று பாராட்டுச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நோக்கிலும் 
100% மதிப்பெண் பெறும் வரையில் மீண்டும் முயற்சி செய்யும் வகையில் இந்த வினாடி வினா தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே, குழந்தைகளே! view score-ஐ click செய்து உங்கள் மதிப்பெண்ணைத் தெரிந்துகொள்ளுங்கள். 100% பெறும் வரை முயற்சி செய்யுங்கள்... 
பாராட்டுச் சான்றிதழ் பெறுங்கள்...📜📜📜
குடியரசு தின வாழ்த்துகள்...💐💐💐

இப்படிக்கு,

திருமதி.மு.பிரவித்ரா,

தலைமை ஆசிரியை,
மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி,
மணிநகரம், மதுரை - 625001.

Saturday, November 14, 2020

CHILDREN'S DAY - SPECIAL ONLINE QUIZ | 2020 | Mangayarkarasi Middle School

 
”குழந்தைகள் தின விழாக் கொண்டாட்டம் - 2020 

- சிறப்பு வினாடி வினா” 

”CHILDREN'S DAY CELEBRATION - 2020 

- SPECIAL ONLINE QUIZ ”

அனைத்துக் குழந்தைகளுக்கும், குழந்தைகள் தின வாழ்த்துகள்.

இது குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, 
மதுரை, மணிநகரம், மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியால், 
ஆன்லைனில் நடத்தப்படும் குழந்தைகளுக்கான ஒரு வினாடி வினாப் போட்டி...

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களைப் பற்றிய 
10 வினாக்களுக்கு, சரியான விடையைத் தேர்வு செய்யுங்கள்...💯💯💯 
பாராட்டுச்சான்றிதழ் பெறுங்கள்...📜 
வாழ்த்துகள்... 💐💐💐
குழந்தைகள் தினத்தில், 
ஜவஹர்லால் நேரு அவர்களைப் பற்றி,
குழந்தைகள் சில தகவல்களைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலும், 
குழந்தைகளைக் கொண்டாடும் விதமாக,  
குழந்தைகள் அனைவரும் 100% மதிப்பெண் பெற்று பாராட்டுச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நோக்கிலும் 
100% மதிப்பெண் பெறும் வரையில் மீண்டும் முயற்சி செய்யும் வகையில் இந்த வினாடி வினா தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே, குழந்தைகளே! view score-ஐ click செய்து உங்கள் மதிப்பெண்ணைத் தெரிந்துகொள்ளுங்கள். 100% பெறும் வரை முயற்சி செய்யுங்கள்... பாராட்டுச் சான்றிதழ் பெறுங்கள்...
குழந்தைகள் தின வாழ்த்துகள்...

இப்படிக்கு,
மு. பிரவித்ரா,
தலைமை ஆசிரியை,
மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி,
மணிநகரம், மதுரை - 625001.

Wednesday, April 08, 2020

COVID-19 AWARENESS QUIZ | 2020 | Mangayarkarasi Middle School

🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
அன்பார்ந்த பெற்றோர்களே!

மாணவர்களிடம் கொரானா வைரஸ்  குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி 'வினாடி-வினா' ஒன்றை Online மூலமாக நடத்துகிறது.

இந்த
COVID-19 AWARENESS QUIZ -ல்
உங்கள் குழந்தைகளைப் பங்கேற்கச் செய்யுங்கள்.
ஒரு பாராட்டுச் சான்றிதழ் பெறுங்கள்.



வீட்டிலேயே இருங்கள்...
பாதுகாப்பாக இருங்கள்...

குறிப்பு:
📝 மஞ்சள் வண்ணத்தில் Highlight செய்யப்பட்ட எழுத்துகளைத் தொட்டு Quiz-ல் பங்கேற்க வேண்டும்.

📝10/10 எடுத்தால் மட்டுமே, நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு சான்றிதழ் அனுப்பப்படும்.

📝10/10 பெறும் வரை submit another response-ஐத் தொட்டு திரும்பத்திரும்ப  முயற்சிக்கலாம்.

📝ஒருநாளில் 100 பேர் வரை மட்டுமே சான்றிதழ் பெற முடியும்.
Quiz open ஆகவில்லை என்றால், அடுத்தநாள் முயற்சியுங்கள்...
(ஒவ்வொரு நாளும் 10:00 மணிக்கு மேல்)

நன்றி...

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Thursday, December 05, 2019

QUIZ BIZ-2020 | A New Year Blast | 2019 | Mangayarkarasi Middle School

Welcome to

QUIZ BIZ-2020


conducted by
MANGAYARKARASI MIDDLE SCHOOL





Read the following instructions carefully before checking the quiz:
1) This is an anytime anywhere pattern quiz.
2) This is a general knowledge quiz for school students.
3) There are 20 MCQs in different levels, choose (Touch/Click) the appropriate level corresponding to your age and take part in the test. 

LEVEL 1
(Upto Age 6)

LEVEL 2
(Students in CLASS 2)

LEVEL 3
(Students in CLASS 3)

LEVEL 4
(Students in CLASS 4)

LEVEL 5
(Students in CLASS 5)    

LEVEL 6
(Students in CLASS 6)

LEVEL 7
(Students in CLASS 7)

LEVEL 8
(Students in CLASS 8)