🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
அன்பார்ந்த பெற்றோர்களே!
மாணவர்களிடம் கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி 'வினாடி-வினா' ஒன்றை Online மூலமாக நடத்துகிறது.
இந்த
COVID-19 AWARENESS QUIZ -ல்
உங்கள் குழந்தைகளைப் பங்கேற்கச் செய்யுங்கள்.
ஒரு பாராட்டுச் சான்றிதழ் பெறுங்கள்.
வீட்டிலேயே இருங்கள்...
பாதுகாப்பாக இருங்கள்...
குறிப்பு:
📝 மஞ்சள் வண்ணத்தில் Highlight செய்யப்பட்ட எழுத்துகளைத் தொட்டு Quiz-ல் பங்கேற்க வேண்டும்.
📝10/10 எடுத்தால் மட்டுமே, நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு சான்றிதழ் அனுப்பப்படும்.
📝10/10 பெறும் வரை submit another response-ஐத் தொட்டு திரும்பத்திரும்ப முயற்சிக்கலாம்.
📝ஒருநாளில் 100 பேர் வரை மட்டுமே சான்றிதழ் பெற முடியும்.
Quiz open ஆகவில்லை என்றால், அடுத்தநாள் முயற்சியுங்கள்...
(ஒவ்வொரு நாளும் 10:00 மணிக்கு மேல்)
நன்றி...
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻