Monday, January 25, 2021

REPUBLIC DAY - SPECIAL ONLINE QUIZ | 2021 | Mangayarkarasi Middle School



"குடியரசு தின விழாக் கொண்டாட்டம் - 2021 

- சிறப்பு வினாடி வினா"

அனைத்துக் குழந்தைகளுக்கும்,  
குடியரசு தின வாழ்த்துகள்.

இது இந்தியக் குடியரசு தின விழாவை முன்னிட்டு, நமது

மதுரை, மணிநகரம், மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியால், 

ஆன்லைனில் நடத்தப்படும் குழந்தைகளுக்கான ஒரு வினாடி வினாப் போட்டி...

நமது இந்தியக் குடியரசு பற்றிய  10 வினாக்களுக்கு, சரியான விடையைத் தேர்வு செய்யுங்கள்...💯💯💯 
பாராட்டுச்சான்றிதழ் பெறுங்கள்...📜📜📜
வாழ்த்துகள்... 💐💐💐

குடியரசு தினத்தில், நமது இந்தியக் குடியரசைப் பற்றி, குழந்தைகள் சில தகவல்களைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலும், குழந்தைகள் அனைவரும் 100% மதிப்பெண் பெற்று பாராட்டுச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நோக்கிலும் 
100% மதிப்பெண் பெறும் வரையில் மீண்டும் முயற்சி செய்யும் வகையில் இந்த வினாடி வினா தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே, குழந்தைகளே! view score-ஐ click செய்து உங்கள் மதிப்பெண்ணைத் தெரிந்துகொள்ளுங்கள். 100% பெறும் வரை முயற்சி செய்யுங்கள்... 
பாராட்டுச் சான்றிதழ் பெறுங்கள்...📜📜📜
குடியரசு தின வாழ்த்துகள்...💐💐💐

இப்படிக்கு,

திருமதி.மு.பிரவித்ரா,

தலைமை ஆசிரியை,
மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி,
மணிநகரம், மதுரை - 625001.

Friday, January 01, 2021