Pages
Labels
Labels
Labels
Saturday, July 29, 2023
Monday, July 03, 2023
Sunday, July 02, 2023
Our Students - Our Pride | Silambam
மீசைக்காரர் சிலம்பாட்டக்கூடம் நடத்திய சிலம்பம் போட்டியானது, திருப்பதி வெங்கடாஜலபதி எம். ஏ. வி. எம். எம். மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, ஆழ்வார்புரத்தில் 30-4-2023 ஞாயிறு அன்று நடைபெற்றது. அப்போட்டியில் நம் பள்ளி, சக்தி பிரியா, 7-H1 மாணவி கலந்து கொண்டு விருதும், பதக்கமும், சான்றிதழும், yellow belt_ம் பரிசாகப் பெற்றுவந்துள்ளார் என்ற செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)