2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்ட LIC வார விழாவையொட்டி, மதுரை செல்லூர் LIC-யில் நடைபெற்ற பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பேச்சுப் போட்டியில் முதல் மூன்று பரிசுகளையும் ஓவியப் போட்டியில் முதல் பரிசையும் வென்றனர்.
No comments:
Post a Comment