வீரமாமுனிவரின் 344-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, வீரமாமுனிவர் கலை இலக்கிய கழகம் சார்பில், தூய மரியன்னை மேனிலைப் பள்ளி, மதுரையில் நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளில் நமது மாணவ-மாணவிகள் வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியிலும், தேம்பாவணியிலிருந்து 20 பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியிலும், வீரமாமுனிவர் படம் வரையும் ஓவியப் போட்டியிலும், பரமார்த்த குரு கதைகள் நூலிலிருந்து ஏதேனும் ஒரு கதையை நாடகமாக நடிக்கும் நாடகப்போட்டியிலும் பங்குபெற்றார்கள்.
Pages
Labels
Labels
Labels
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment