Pages
Labels
Labels
Labels
Monday, August 26, 2024
Tuesday, August 20, 2024
Monday, August 12, 2024
Taking Pledge Against Drug Addiction | 2024 | Mangayarkarasi Middle School
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல் துறை சார்பில் நடைபெறும் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்வின் நேரலையோடு எம் பள்ளி மாணவ-மாணவியர் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.
Friday, August 09, 2024
Victory in Arappalayam Zonal Girls Kabaddi Tournament | Mangayarkarasi Middle School
இன்று (09-08-2024) நடைபெற்ற ஆரப்பாளையம் குறுவட்ட பெண்கள் கபாடி போட்டிகளில், 14 வயது பிரிவிலும் 17 வயது பிரிவிலும் நமது மங்கையர்க்கரசி நடுநிலைப் பள்ளி இரண்டாம் இடம் (Runner Up) பெற்று வெற்றிபெற்றுள்ளது.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் அணி மேலாளர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பள்ளியின் சார்பில் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்.
💐💐💐💐 💐💐💐💐 💐💐💐💐 💐💐
Monday, August 05, 2024
Participation | Carrom Tournament | Mangayarkarasi Middle School
மதுரையில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் கேரம் டோர்னமென்ட் ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஶ்ரீ பிரசன்ன வெங்கடேஷ்வரா பதின்ம மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இதில் பங்குப்பெற்ற,
S. பிரசன்னா, 8-A1
R. ஜீவா, 8-A1
J. விகாஷ், 8-A1
ஆகிய மூன்று மாணவர்களும் பங்கேற்பு சான்றிதழ்கள் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இம் மாணவர்களுக்கு நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியின் சார்பிலே பாராட்டுகள் வாழ்த்துகள்...
💐💐💐💐💐💐💐💐💐💐