இன்று (09-08-2024) நடைபெற்ற ஆரப்பாளையம் குறுவட்ட பெண்கள் கபாடி போட்டிகளில், 14 வயது பிரிவிலும் 17 வயது பிரிவிலும் நமது மங்கையர்க்கரசி நடுநிலைப் பள்ளி இரண்டாம் இடம் (Runner Up) பெற்று வெற்றிபெற்றுள்ளது.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் அணி மேலாளர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பள்ளியின் சார்பில் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்.
💐💐💐💐 💐💐💐💐 💐💐💐💐 💐💐
No comments:
Post a Comment