Saturday, October 05, 2024

Dinamalar Ideal Teacher Award | Mr. Yesuraja | 2024 | Mangayarkarasi Middle School








தினமலர் நாளிதழ் வழங்கிய லட்சிய ஆசிரியர் விருதுபெற்ற நமது ஆசிரியர் திரு. சு. ஏசுராஜா அவர்களுக்கு நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியின் சார்பிலே பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்...

Tuesday, September 24, 2024

Sand Art | Kalai Thiruvizha | 2024 | Mangayarkarasi Middle School

கலைத் திருவிழா 2024

மணல் சிற்பம்

வறுமையின் செழிப்பும் வறட்சியின் கேடும் (பூமி)


இருவாழ்விகளைக் காப்போம் (தவளை)

நீர்வளம் காக்கும் அதிசய உயிர்கள் (முதலை)

DEEO Visit | 2024 | Mangayarkarasi Middle School

இன்று எங்கள் மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியை மதுரை மாவட்டக் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் பார்வையிட்டார். பள்ளியின் செயல்பாடுகளைப் பாராட்டி, தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகள் தெரிவித்தார்.