Monday, September 13, 2021

Value Education Through PODCAST | 43 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

நாட்டின் உயரிய பதவியில் இருந்தபோதும், தன்னை ஓவியமாக வரைந்த ஒரு சிறுவனுக்குக்கூட, தன் கைப்படவே நன்றிக்கடிதம் எழுதிய தலைவர் யார்?

 தெரிந்துகொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்,  குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை திருமதி. சு. சங்கீதா, ஆசிரியை.

திருக்குறள் 

செல்வன். ஷா. ஷேக் ரிஹான், 7-G1 மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வி. ம. தீபிகா, 7-G1 மாணவி.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்

ல. நிலோபர் பஸ்மியா, I-D1

பா. கௌதம் வேல், II-D

ஜெ. மகேஷ் கண்ணா, IV-

ல. தீக்ஷனா, V-D

ரா. சச்சின், VI-

ம. திவிஷ்கா, VI-E

ர. கற்பகவள்ளி, VII-J

 📻📻📻📻📻📻📻📻📻📻📻

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...  

4 comments: