மனதில் இடம்!
மக்கள் மனதில் இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும்?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவணக்கப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக் கதை, திருக்குறள், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை
கதை - திருமதி. க. நிர்மலா, ஆசிரியை.
திருக்குறள் - செல்வன். ஹே. சந்தோஷ் , 8-C மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள் - செல்வன். ரா. ஸ்ரீ ராம் சுதர்ஷன், 8-C மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -
கா. சக்தி | II-A
மு. மாளவிகா | V-F
ச. சரவணன் | VI-C1
ரா.தினேஷ் குமார் | VIII-B
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
Happy birthday all children's God bless everyday
ReplyDeleteThe story is very nice. Happy birthday to all childrens
ReplyDeleteThankyou
DeleteThankyou🙏
Deleteவாழ்க வளமுடன்.கேள்வி கேட்டு சிந்திக்க வைத்து விட்டீர்கள்.அருமை.
ReplyDeleteThankyou
DeleteNice tr.👌👍
ReplyDeleteThankyou
Deleteமிக நன்று
ReplyDeleteநன்றி
DeleteSuper tr..
ReplyDeleteThankyou..
Deleteமக்கள் மனதில் மட்டுமல்ல கடவுள் மனதிலும்இடம் பிடிக்க வழி கூறிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல.🙏🙏🙏🙏🙏This story and question answer passage was really amazing.
ReplyDeleteThankyou
Delete