விநாயகர் வழிபாட்டின்போது...
பக்தர்கள் தலையில் குட்டிக்கொள்வார்களே!
அது ஏன்?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப் பாடல், குழந்தைகளுக்கான ஆன்மீகக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. பா. ஜெயலட்சுமி, ஆசிரியை.
கதை - திருமதி. அ. தட்சணபிரீத்தி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வி. வி. அழகுராணி, 7-F1 மாணவி.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். பா. வெற்றிச் செல்வம், 7-F1 மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
ம. தீப்ஷிகா ஸ்ரீ, II-D1
க. தீபக், III-A1
நா. ஹன்சிகா, III-C
தி. கார்த்திகேயன், VII-D
மா. வினோதினி, VII-H1
ம. ஸ்ரீமதி, VIII-K
📻📻📻📻📻📻📻📻📻📻📻
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
No comments:
Post a Comment