Wednesday, July 21, 2021

Value Education Through PODCAST | 5 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

  

கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் எப்படி உருவானது தெரியுமா?

 காந்தியடிகள் செய்த கின்னஸ் உலக சாதனை என்ன?  

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  
 அனைவருக்கும் அன்பான வணக்கம். 🕌🤲🤲🤲🤲🕋இன்று  பக்ரீத் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.🕋🤲🤲🤲🤲🕌

 இறைவணக்கப்பாடல், கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் குறித்த சுவையான தகவல்கள், திருக்குறள் மற்றும் பொதுஅறிவுத் தகவல்களுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை

கதை - திருமதி. மா. உஷாதேவி, ஆசிரியை.

திருக்குறள் - செல்வன் உ. பாலமுருகன், 8-B மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் - செல்வன் சௌ. ராஜேஷ்குமார், 8-B மாணவன்.

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...

13 comments:

  1. nice song. Motivated story was really super.ginness news was useful to our students.👌👌👏👏

    ReplyDelete
  2. வாழ்க வளமுடன்.அருமையாகச் சொன்னாய் உஷா.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல கந்தம்மாள் டீச்சர்!!!

      Delete
  3. கின்னஸ் புத்தகத்தை பற்றிய தகவல் அருமை சித்தி

    ReplyDelete
  4. நன்றி பார்வதி

    ReplyDelete