கலிங்கப்போரில் வென்ற அசோகர், போரை வெறுத்தது ஏன்?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவணக்கப்பாடல், குழந்தைகளுக்கான அசோகர் பற்றிய சுவையான தகவல்கள், திருக்குறள், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. பா. ஜெயலட்சுமி, ஆசிரியை
கதை - திருமதி. சி. ஆனந்தவல்லி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வன். இ. சுல்தான் அலாவுதீன், 8-D மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். ச. அபிஷேக், 8-D மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -
ச. ப. ரித்திகா, I-C1
ரா. விஷ்வா, II-A1
சி. மோனிகாஸ்ரீ, IV-E
க. மோகனப்பெருமாள், IV-C1
தி. அஜய், VI-A
வி. செல்வதாரணி, VII-I
செ. துர்கா மாலதி, VII-L
ச. தர்ஷினி, VIII-J
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
அசோகர் பற்றிய தொகுப்பு அருமை ஆனந்தி
ReplyDeleteThanks usha
DeleteHappy birthday to you all off childrens
ReplyDeleteமிகச் சிறப்பு 👌👌👌ஆனந்தி tr
ReplyDeleteThanks Durga
Deleteஅன்பு ,பண்பு ,தெம்பு ,மாண்பு என எதுகைகள் எழுந்த விதம் அருமை tr.
ReplyDeleteThank you priya
Deleteஅன்பு,பண்பு,தெம்பு,மாண்பு என இணை இயைபுகளை தொடர்புப்படுத்திய ஆசிரியர் கதைகளம் ஆகச்சிறந்தது.The great asokar name meaning was awesome teacher. இப்பண்புகளை மாணவர் மனதில் விதைப்போம் எனில் நிச்சயம் வானம் வசப்படும்.🙏🙏🙏
ReplyDeleteநன்றி உமா
Deleteவாழ்க வளமுடன்.அருமையாகச் சொன்னீர்கள்.வரலாற்றில் என்றும் பொன் எழுத்துகளால் இடம் பெறும் அசோகரை மாணவ மாணவிகளுக்கு அறிமுகம் செய்து விட்டீர்கள்.மிக நன்று.
ReplyDeleteமிக்க நன்றி Teacher
DeleteStory super
ReplyDeleteThanks fathima
Deleteஅசோகரை மாணவ மாணவிகளுக்கு
ReplyDeleteஅறிமுக படுத்திய
ஆனந்தவல்லி ஆசிரியருக்கு
இனிய நல்வாழ்த்துக்கள்