இருப்பதில் திருப்தி அடையாவிட்டால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. ந. விஜி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வி. மு. முத்துலட்சுமி, 8-J மாணவி.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வி. ப. திவ்யகோமதி, 8-J மாணவி.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -
வீ. விஷாலிணி, I-C
பா. ஹரிணி குருவித்யா, I-B1
உ. லக் ஷிகா, VI-H1
நா. முத்துக்காமாட்சி, VII-C
பா. இந்துமதி, VIII-M
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
Wow excellent..thrupti🙏
ReplyDeleteThank you Jeya.
Deleteவாழ்க வளமுடன்.அருமையாகச் சொன்னீர்கள் விஜி.தன்னிடம் இல்லாத பொருட்களை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்றுதான் பலரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்பவர்களே உண்மையான பணக்கார்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteமிக்க நன்றி கந்தம்மாள் tr.
ReplyDeleteExcellent!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமை குருவே..
ReplyDeleteStory was amazing teacher. Wonderful theem.பொறுமையும் திருப்தியும் மனஅமைதிக்கான திறவுகோல் என்று கதை நவின்ற ஆசிரியருக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏
ReplyDelete