Wednesday, April 14, 2021

Tamil New Year Wishes | 2021 | Mangayarkarasi middle school

நல்லதே நடக்க...
நானிலம் சிறக்க...
மகிழ்ச்சி பெருக...
மனிதநேயம் வளர...
வரவேற்போம் புத்தாண்டு...
வாழ்வோம் பல்லாண்டு...

அனைவருக்கும் 
இனிய 
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
💐💐💐💐


No comments:

Post a Comment