Tuesday, August 03, 2021

Value Education Through PODCAST | 14 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

    

தடைக்கல்லை... படிக்கல்லாக மாற்றுவது எப்படி?

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். காவிரி வாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நம்பிக்கையூட்டும் கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. பா. ஜெயலட்சுமி, ஆசிரியை.

கதை திருமதி. ப. சாந்தி, ஆசிரியை.

திருக்குறள் 

செல்வி. வி. பிரத்தியங்கிரா சக்தி, 8-K மாணவி.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வி. ம. ஸ்ரீமதி, 8-K மாணவி.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -

த. திவாகரன், I-A1

ம. பிரசன்னா, V-D

க. ஆதவா, V-E1

ம. சய்லேஷ், VI-F1

சீ. ராம் பிரசாத், VIII-F1

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்... 

6 comments:

  1. நடந்தால் வாழி காவேரி பாடல் அருமை.தடைக்கல்லை படிக்கல்லாய் மாற கதை விளம்பிய ஆசிரியருக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. Good effort trs. Congrats to all

    ReplyDelete