Saturday, June 01, 2024

Our Student in Malaysia Silambam Competition | Mangayarkarasi Middle School


நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி மாணவன் கார்த்திகேயன் மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலம் வென்று நம் பள்ளிக்கும், மதுரைக்கும் பெருமை சேர்த்துள்ளான் ....
 

No comments:

Post a Comment