Tuesday, September 03, 2024

Block Level Chess Competition | 2024 | Mangayarkarasi Middle School

மதுரை, புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில்  பள்ளிக்கல்வித்துறை சார்பில் 31-07-2024 புதன்கிழமை அன்று நடைபெற்ற Block Level Chess Competition-2024 போட்டியில் P.பிரவீன் என்ற 5-A1 மாணவர் மூன்றாம் பரிசும், S.சோகிதா என்ற 5-A1 மாணவி இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இம் மாணவர்களுக்கு நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியின் சார்பிலே பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்...

No comments:

Post a Comment