Summer Activities:
==========================
May - The First Week - 1st Activity
==========================
வெந்தயக் கீரை முதல்
வேப்பங்கன்று வரை
கடுகுச் செடி முதல்
கடம்ப மரம் வரை
பூச்செடி முதல்
புங்கமரம் வரை
நல்லதை விதைப்போம்
நன்மையைப் பெறுவோம்
🌱🌴🌳🌱🌳🌴🌱
==========================
மாணவ, மாணவிகள் செடி / மரக்கன்றை நட்டு வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும். (புகைப்படங்கள் எடுத்து கொலாஜ் செய்தும் அனுப்பலாம்.)
📱📱📱📱📱📱📱📱📱
அதனுடன் அந்நத் தாவரத்தின் பயன்கள் குறித்து அதே வீடியோவில் பேசியோ அல்லது A4 தாளில் எழுதியோ அவசியம் அனுப்ப வேண்டும்.
📝📝📝📝📝📝📝📝📝
==========================
பங்கு பெறும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
📜📜📜📜📜📜📜📜📜
==========================
தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
🎁🎁🥇🎁🥈🎁🥉🎁🎁
================================
No comments:
Post a Comment