Thursday, May 06, 2021

Summer Activities | May 2021 | The First Week | The Second Activity

==========================

Summer Activities

==========================

May - The first week - 2nd activity

==========================

For Class 1 & 2

நான் வரைந்து வைத்த ஓவியம்

🎨🎨👩🏻‍🎨🌳🌲🌴🌲🌳🧑🏻‍🎨🎨

மரங்கள் வரைதல் /வண்ணம் தீட்டுதல்

==========================

For Class 3 & 4

உன் சமையலறையில்

🧄🧅🥕🍆🍅🥥🍍🥭🍌

உணவே மருந்து என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக ஏதேனும் ஒரு உணவுப் பொருளில் உள்ள மருத்துவத் தன்மையை விளக்கி பேச்சு / பாடல் /தகவல் / கவிதை / ஓவியம்

==========================

For Class 5 & 6

என் வீட்டுத் தோட்டத்தில்

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

சிறிய செடி பெரிய பலன் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக நீங்கள் கேட்டறிந்த ஏதேனும் ஒரு மூலிகை பற்றிய மருத்துவ குணங்களை விளக்கி பேச்சு / பாடல் /தகவல் / கவிதை / ஓவியம்

==========================

For Class 7 & 8

பார்த்தா பசுமரம்

🌴🌳🌴🌳🌴🌳🌴🌳🌴

மரமே வரம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக நீங்கள் கேட்டறிந்த ஏதேனும் இரு மரத்தின் பயன்களை விளக்கி பேச்சு / பாடல் /தகவல் / கவிதை / ஓவியம்

==========================

📜📜📜📜📜📜📜📜📜

பங்குபெறும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

🎁🎁🥇🎁🥈🎁🥉🎁🎁

தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

==========================

I Std.

_______________________________________

II Std.


_______________________________________

III Std.

_______________________________________

IV Std.

_______________________________________

V Std.

_______________________________________

VI Std.

_______________________________________

VII Std.

_______________________________________
VIII Std.

_______________________________________

No comments:

Post a Comment