Monday, August 23, 2021

Value Education Through PODCAST | 28 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

வண்டியில் ப்ரேக் வைத்திருப்பதன் காரணம், வண்டியை வேகமா ஓட்டுவதற்கா?

எப்படி?

 தெரிந்து கொள்வோம் வாருங்கள்....

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்,  குழந்தைகளுக்கான சிந்தனைக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை திருமதி. மு.  உஷாதேவி, ஆசிரியை.

திருக்குறள் 

செல்வன். சே. வாசன், 7-G மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வன். பிரசன்னா, 7-C மாணவன்.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்

சு. திவான், III-A1

செ. சக்திகீர்த்தனா,  III-B1

ஜெ. ஜெய் சூர்யா, III-G1

ச. யோகேஷ், IV-B1

அ. மேகலா, IV-B1

ம. சந்தோஷ், VII-F1

மு. அபிராமி, VIII-K

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...  

No comments:

Post a Comment