Wednesday, August 25, 2021

Value Education Through PODCAST | 30 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

 

உண்மையான அமைதி என்பது எது?

 தெரிந்து கொள்வோம் வாருங்கள்....

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம்.  இயற்கைவாழ்த்துப்பாடல்,  குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை திருமதி. க.  தமிழரசி, ஆசிரியை.

திருக்குறள் 

செல்வன். நா. விஷ்ணுசித்தன், 7-E மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வன். ரா. ஜனார்த்தனன், 7-E மாணவன்.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்

வி. யுதிஸ்ட்ரன், I-D1

வீ. ராகவன், II-D1

ரா. ஸ்ரீதேவா, III-E1

மோ. சத்யபானு, IV-E

சு. பவுன்ராஜ், VI-F

கு. விஜயசூர்யா, VII-C

செ. ஜெயகீதா, VII-C1

ப. ரித்தீஷ், VII-G1

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...  

No comments:

Post a Comment