Friday, August 20, 2021

Value Education Through PODCAST | 27 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

 

 உங்கள் வாழ்க்கையின் மதிப்பை நிர்ணயிப்பது யார்...?

 தெரிந்து கொள்வோம் வாருங்கள்....

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம்.  இறைவாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை திருமதி. சு. பார்வதி, ஆசிரியை.

திருக்குறள் 

செல்வன். செ. மணிகண்டன், 7-B மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வன். ம. நவீன், 7-B மாணவன்.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்

செ. வீர ரித்திஸ், I-C1

அ. அர்ஷிதா ரோஷன், II-A1

ரிஸ்வான், III-F1

ம. லலித் கிஷோர், V-B1

க. சக்தீஸ்வரன், VI-B

சு. கௌரி சங்கர், VIII-E

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...  

1 comment:

  1. யதார்த்தமான கதை! மதிப்பு மிக்க கருத்து!!!

    ReplyDelete