தீயபழக்கங்கள் எப்படிப்பட்டவை...?
அவற்றை ஏன் நாம் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். பாரதிதாசன் பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. பா. ஜெயலட்சுமி, ஆசிரியை.
கதை - திரு. ரா. சொக்கையன், ஆசிரியர்.
திருக்குறள்
- செல்வன். செ. ஹரிஹரன், 8-G மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். செ. வசந்த செந்தூர்ச் செல்வம், 8-G மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
ப. அலெக்ஸ் பாண்டியன், I-B
ரா. பழனிக்குமார், II-C1
கா. சத்யப்பிரியா, II-D1
ஜெ. வித்யாசாகர், IV-F1
நீ. மருதுபாண்டியன், V-C
செ. நித்திஷ், V-F1
க. நிவேதா, VI-I
ரா. ராம்குமார், VI-D1
கா. வாபர்பாட்சா, VI-H1
அ. சப்ரின் தமினா, VI-J1
📻📻📻📻📻📻📻📻📻📻📻
📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...