Tuesday, October 12, 2021

Value Education Through PODCAST | 59 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

  

 கற்றது கையளவு... கல்லாதது உலகளவு...

 எப்படி?

தெரிந்து கொள்வோம் வாருங்கள்... 

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப் பாடல்,  குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை திருமதி. சி. இந்துமதி, ஆசிரியை.

திருக்குறள் 

- செல்வி.  த. ஹரிணி, 6-D1மாணவி.

 பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வி. மு. தீபிகா, 6-D1 மாணவி.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்

ர. பத்மஸ்ரீ, IV-C1

வெ. சீனு, V-A

செ. சாதனா, V-E

கா. சஞ்சய் ரோஷன், V-E1

கா. கார்த்திகேயன், VII-B

ம. மகேந்திரன், VII-F 

ஜி. செய்யது அலி பாத்திமா, VII-L

இ. சரவணப் பாண்டி, VII-F1

ச. தாரணி, VIII-N

 📻📻📻📻📻📻📻📻📻📻📻

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...

2 comments:

  1. Superb Indumathy.
    அருமையான தகவல்.
    கற்போம் ..கற்பிப்போம்

    ReplyDelete