விஜயதசமி என்றால் என்ன?
நவராத்திரி விழா மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி என்ன?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப் பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. அ. ராஜேஸ்வரி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வன். க. சரவணக்குமார், 6-G1 மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வி. ஜெ. கஜதர்ஷினி, 6-G1 மாணவி.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
கு. கிரித்திகா, III-A1
பா. ஸ்ரீபா, IV-C1
கா. ரித்திகா, IV-D1
ப. ரிஷிபாலன், IV-F1
கா. கார்த்திகேயன், V-B
ச. முத்துபாண்டி, VI-F
பூ. முத்துபாண்டி, VIII-C1
📻📻📻📻📻📻📻📻📻📻📻
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
No comments:
Post a Comment