எதிர்காலம் குறித்த திட்டமிடல் இல்லாவிட்டால், என்ன ஆகும்?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். உழைப்பைப் போற்றும்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. ம. பாத்திமா ரிஜ்வானா, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வன். ச. அபிஷேக், 8-D மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். பா. தருண், 8-D மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
நா. சாய்விக்னேஷ், I-D1
செ. தீபிகா ஸ்ரீ, II-E1
சு. வர்ஷினி, III-G1
ர. ஜானகிராமன், VII-D
📻📻📻📻📻📻📻📻📻📻📻
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
New
ReplyDelete