நேர்மையாக வாழ்வது நம்மை மட்டுமல்ல... சில நேரங்களில் பிறரையும் வாழவைக்கும்...
எப்படி?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். நம்பிக்கை தரும் பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. வெ. ப. சாந்தி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வன். செ. சேவியர் கியூரிசன், 8-E மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். தி. மோகனபிரசாத், 8-E மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
ர. கிரண்குமார், VI-D
செ. கௌஷிதாஸ்ரீ, VI-D1
அ. கயல்விழி, VII-K
த. ஜஸ்வின் விஜய், VII-I1
📻📻📻📻📻📻📻📻📻📻📻
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
No comments:
Post a Comment