மனம் அமைதியாக இருந்தால், மகத்தான செயல்களைக்கூட எளிதாகச் செய்துமுடிக்க முடியும்.
எப்படி?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. க. ஜெயலட்சுமி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வி. செ. யாமினி, 6-H1 மாணவி.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். ர. தேவராஜ், 6-H1 மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
கோ. மேகலை, II-A1
சு. சரவணா, III-D1
இ. மொஹம்மது ஹாரூன், III-G1
ரா. ஹிதாயா பாத்திமா, VI-A1
பெ. தனுஷ்குமார், VII-C
📻📻📻📻📻📻📻📻📻📻📻
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
No comments:
Post a Comment