வைராக்கியத்தை வைத்திருப்பவர்களுக்கு, பூமி வைரப் புதையல்களை வாரிக்கொடுக்கிறது...
எப்படி?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
கதை - திருமதி. ரா. சாந்தி, ஆசிரியை.
திருக்குறள் மற்றும் பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வி. பி. வதனா, 6-H மாணவி.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
பா. கஜேலட்சுமி, I-C
கு. திவ்யா ஸ்ரீ, II-E1
ஜே. ஐரீன் ஜெனீபர், III-A1
ஜே. ஐலின் ஜெஸ்ஸி, III-E1
வே. அபிநய ஜோதி, V-G
வி. ரிஷிவந்த், V-A1
செ. ஆகாஷ், VII-B
அ. நிர்மல் குமார், VII-B
ஆ. நித்யஸ்ரீ, VIII-A1
க. நவின் வர்மன், VIII-G1
📻📻📻📻📻📻📻📻📻📻📻
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
I need this school landline and mobile number . .I need some information please relay me
ReplyDelete