Tuesday, October 05, 2021

Value Education Through PODCAST | 54 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

வெற்றி பெறத் தேவையான இரண்டு மைகள் என்னென்ன? 

தெரிந்து கொள்வோம் வாருங்கள்... 

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். விவசாயியைப் போற்றும் பாடல்,  குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை திருமதி. ஐ. பத்மா, ஆசிரியை.

திருக்குறள் மற்றும் பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வி. மு. மகாலட்சுமி, 6-I மாணவி.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்

ர. கோரிபீபீ, IV-C1

க. வர்ஷா, IV-F1

ஸ்ரீ. ஜீவா, V-F1

க. மு. கிருஷ்ணா, VII-B

க. அசோக், VII-G

சௌ. சிவா, VII-G

தி. சுபிக் ஷா, VII-G1

பா. பிருந்தா, VIII-J

செ. சஞ்சய் குமார், VIII-B1

 📻📻📻📻📻📻📻📻📻📻📻

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...

No comments:

Post a Comment