நமக்குள்ளே ஒளிந்திருக்கும் நம்மை வெளிக்கொணர்வது எப்படி?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். அறிவுரைப் பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. ரா. சமுத்திரம், ஆசிரியை.
திருக்குறள்
- செல்வி. ரு. யுவஸ்ரீ, 6-I1 மாணவி.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். க. காசி ஜிஸ்னு, 6-I1 மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
பா. அபிராமி, III-A1
ஆ. முகிலன், IV-H1
ப. நி. கனிஷ்கா, V-B1
வி. ஹரிஹாசிகா, V-D1
சு. ஹரிணி, VI-G
ஜா. முகமது ஆசிப், VI-E1
ரா. பாலினி, VI-H1
மு. ராஜபிரபு, VII-B
பா. வேல்முருகன், VII-D
ம. சாருமதி, VII-E1
கா. அபுபக்கர் சித்திக், VIII-C
📻📻📻📻📻📻📻📻📻📻📻
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
Super
ReplyDelete