Friday, July 30, 2021

Value Education Through PODCAST | 12 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

   

கடவுள், ஒரு தாய் போன்றவர் மட்டுமல்ல; ஒரு குழந்தையைப் போன்றவர். 

எப்படி? 

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான ஆன்மீகக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. பா. ஜெயலட்சுமி, ஆசிரியை.

கதை திருமதி. ம. கல்பனா, ஆசிரியை.

திருக்குறள் 

செல்வன். ர. திவ்யா, 8-I மாணவி.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வன். மு. பவித்ரா தேவி, 8-I மாணவி.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -

கி. ஹேம நாதன், V-C1

கு. நித்திஷ் குமார், VII-D

ப. கௌசிகா VIII-K

உ. ஞான ஸ்ரீஜா, VIII-H1

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்... 

Thursday, July 29, 2021

Value Education Through PODCAST | 11 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

   

"இந்தியாவின் மௌன்டைன் மேன்" (Mountain Man of India) யார்? 

அவர் என்ன செய்தார் தெரியுமா?

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். நம்பிக்கையூட்டும் பாடல், வீண்முயற்சி விடாமுயற்சியாகி வெற்றிபெற்ற கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...


பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை திருமதி. ச. ஜெயலட்சுமி, ஆசிரியை.

திருக்குறள் 

செல்வன். கு. முத்துப்பாண்டி, 8-H மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வன். ம. சபரிகௌதம், 8-H மாணவன்.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -

பா. அன்பரசன், I-A

அ. வடிவேல், I-B

மு.யாமினி, V-F

ர. நாக தமிழ்செல்வி, VI-H

மூ. சஞ்சய், VI-B1

வி. வெங்கடாசலம், VII-B

வ. நாகதர்ஷினி, VIII-N

சௌ. வசந்த கணேஷ், VIII-F1

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்... 

Wednesday, July 28, 2021

Value Education Through PODCAST | 10 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

   

சிந்தனை, நாம் ஏன் செய்ய வேண்டும்?

நம் சிந்தனை எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்? 

சிந்தனையின் பயன் என்ன?

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான சிந்தனைக் கருத்துகள், திருக்குறள் - விளக்கம், சிந்தனைக்குச் சில வரிகள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கருத்துகள் திரு. ரா. ரமேஷ், ஆசிரியர்.

திருக்குறள் 

செல்வன். மா. வசந்தகுமார், 8-G மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வன். பா. வினோத் பாண்டி, 8-G மாணவன்.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -

சு. சஞ்சீவி, III-C1

ம. சந்தோஷ், III-C1

க. கனிஷ்கா, V-B1

மு. நவீன் வெங்கட், VI-G1

ஐ. விஷ்ணு, VII-B

மு. ஹரிணி, VII-K

மு. முகேஷ் கண்ணா, VIII-C

சை. ஷகானா, VIII-L

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்... 

Tuesday, July 27, 2021

Memorial Day of THE MISSILE MAN OF INDIA | 2021 | Mangayarkarasi Middle School


 கனவு நாயகன் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாள்

Value Education Through PODCAST | 9 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

  

பெஞ்சமின் ப்ராங்க்ளின் யார்?

"இறைவனை எங்கு பார்க்கலாம்?" - என்ற குழந்தையின் கேள்விக்கு அவரின் பதில் என்ன?... 

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை திருமதி. கௌ. ரோஷன் பேகம், ஆசிரியை.

திருக்குறள் 

செல்வன். கோ. அஸ்வின், 8-F மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வன். செ. ஹரிஹரன், 8-Fமாணவன்.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -

மு. யுவராஜ், II-E1

ரா. ரித்திகா, IV-H1

ரா. பால ரமேஷ், VII-E1

ரா. பூவேந்திரன், VIII-D

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்... 

Monday, July 26, 2021

Value Education Through PODCAST | 8 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

 

கற்களிலே சிறந்த கல்... 

அது என்ன கல்? 

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை திருமதி. ஆ. பெ. தேன்மொழி, ஆசிரியை.

திருக்குறள் 

செல்வன். செ. சேவியர் கியூரிசன், 8-E மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வன். சு. கௌரிசங்கர், 8-E மாணவன்.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -

ம. ஹர்லின் மெர்சியா, III-C1

ர. ஸ்ரீ மீனாட்சி, IV-C1

அ. வெற்றி செல்வம், VIII-H

மு. பிரகாஷ், VIII-E1

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்... 

Friday, July 23, 2021

Admissions Open for 2021-2022 | Mangayarkarasi Middle School


Value Education Through PODCAST | 7 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

   

கலிங்கப்போரில் வென்ற அசோகர், போரை வெறுத்தது ஏன்? 

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவணக்கப்பாடல், குழந்தைகளுக்கான அசோகர் பற்றிய சுவையான தகவல்கள், திருக்குறள், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. பா. ஜெயலட்சுமி, ஆசிரியை

கதை திருமதி. சி. ஆனந்தவல்லி, ஆசிரியை.

திருக்குறள் 

செல்வன். இ. சுல்தான் அலாவுதீன், 8-D மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வன். ச. அபிஷேக், 8-D மாணவன்.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -

ச. ப. ரித்திகா, I-C1

ரா. விஷ்வா, II-A1

சி. மோனிகாஸ்ரீ, IV-E

க. மோகனப்பெருமாள், IV-C1

தி. அஜய், VI-A

வி. செல்வதாரணி, VII-I

செ. துர்கா மாலதி, VII-L

ச. தர்ஷினி, VIII-J

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்... 

Thursday, July 22, 2021

Value Education Through PODCAST | 6 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

   

மனதில் இடம்!

மக்கள் மனதில் இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும்? 

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவணக்கப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக் கதை, திருக்குறள், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை

கதை - திருமதி. க. நிர்மலா, ஆசிரியை.

திருக்குறள் - செல்வன். ஹே. சந்தோஷ் , 8-C மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் - செல்வன். ரா. ஸ்ரீ ராம் சுதர்ஷன், 8-C மாணவன்.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -

கா. சக்தி | II-A 

மு. மாளவிகா | V-F 

ச. சரவணன் | VI-C1 

ரா.தினேஷ் குமார் | VIII-B 

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...

Wednesday, July 21, 2021

Bakrid Wishes | 2021 | Mangayarkarasi Middle School

இன்று பக்ரீத் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும்
 மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியின் இதயங்கனிந்த 
பக்ரீத் திருநாள் வாழ்த்துகள்
🕌🕋🤲🏻💐💐💐💐💐💐🤲🏻🕋🕌

Value Education Through PODCAST | 5 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

  

கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் எப்படி உருவானது தெரியுமா?

 காந்தியடிகள் செய்த கின்னஸ் உலக சாதனை என்ன?  

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  
 அனைவருக்கும் அன்பான வணக்கம். 🕌🤲🤲🤲🤲🕋இன்று  பக்ரீத் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.🕋🤲🤲🤲🤲🕌

 இறைவணக்கப்பாடல், கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் குறித்த சுவையான தகவல்கள், திருக்குறள் மற்றும் பொதுஅறிவுத் தகவல்களுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை

கதை - திருமதி. மா. உஷாதேவி, ஆசிரியை.

திருக்குறள் - செல்வன் உ. பாலமுருகன், 8-B மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் - செல்வன் சௌ. ராஜேஷ்குமார், 8-B மாணவன்.

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...

Tuesday, July 20, 2021

Value Education Through PODCAST | 4 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

 

ஆரம்ப காலத்தில் குதிரைக் காவலனாக இருந்தாலும், தன் ஆர்வத்தால் ஆங்கில நாடக உலகையே ஆண்டவர்... 

யார் அவர்?  

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  
 அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவணக்கப்பாடல், குழந்தைகளுக்கான உற்சாகமூட்டும் கதை, திருக்குறள் மற்றும் பொதுஅறிவுத் தகவல்களுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை

கதை - திரு. பெ. பழனி, ஆசிரியர்.

திருக்குறள் மற்றும் பொதுஅறிவுத் தகவல்கள் 

- செல்வன் த. ஆதிவீரன், 8-A மாணவன்.

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...

Monday, July 19, 2021

Value Education Through PODCAST | 3 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

அமேசானின் வெற்றிக்கதை அறிவோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  
 அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவணக்கப்பாடல், அமேசானின் வெற்றிக்கதை, திருக்குறள் மற்றும் பொதுஅறிவுத் தகவல்களுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை - திருமதி. மு. பிரவித்ரா, தலைமைஆசிரியை.

திருக்குறள் - திரு. வே. பழனிவேல், ஆசிரியர் .

பொதுஅறிவுத் தகவல்கள் - திருமதி. வெ. சந்திரா தேவி, ஆசிரியை.

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...

Saturday, July 17, 2021

Bala Yoga Mani | International Yoga Day | Certificate of Appreciation | Thai Ullam Arakkattalai


  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 21-06-2021 அன்று தாய் உள்ளம் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட யோகா பயிற்சியில் கலந்துகொண்டமையைப் பாராட்டி நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவி சு. கிஷாலினி (II-C1) _க்கு "பால யோகா மணி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Congratulations KISHALINI S 
🏆📜🧘🏻‍♀️🏅🎁🎉🎊👏🏻💐




 

Friday, July 16, 2021

Value Education Through PODCAST | 2 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

இறைவனைக் காண்போம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே! அனைவருக்கும் அன்பான வணக்கம்.

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

கதை - திருமதி. ச. ஜெயலட்சுமி, ஆசிரியை.

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...

Thursday, July 15, 2021

Value Education through PODCAST | Mangayarkarasi Middle School

மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியின் மற்றுமொரு முயற்சி...

📢📢📢📢📢📢📢📢📢📢📢📢

கல்வி வளர்ச்சி நாளில்  
📻நமது பள்ளி வலையொலி📻 தொடக்கம்

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!

     இனி உங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை, நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியின் வலையொலி வாயிலாக ஆடியோவாக பகிரப்படும். கதைகளைக் கேளுங்கள்... அதன் மூலம் கிடைக்கும் நன்னெறிகளை வாழ்வில் கடைபிடியுங்கள்...

குழந்தைகளுக்கு காமராஜர் பற்றிய சில தகவல்கள்.
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

இன்றைய கதையைக் கேட்க,

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

காமராஜர் பற்றிய தகவல்கள் - திருமதி. ச. ஜெயலட்சுமி, ஆசிரியை


📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...

Educational Development Day | Kamarajar's Birthday | 2021 | Mangayarkarasi Middle School

அனைவருக்கும் கல்வி வளர்ச்சி நாள் வாழ்த்துகள் 



================================

1-A1





1-B1



1-C1


================================

2-A1



2-B1


2-C1




2-D1

================================

3-A1




3-B1



3-C1


3-D1


3-F1

3-G1

================================

4-A1






4-B1


4-C1

4-D1

4-E1

4-F1




4-H1


================================

5-A1



5-C1

5-D1

5-E1



5-G1

5-H1



================================

6-B1


6-C1


6-D1




6-E1

6-G1

6-I1


================================

7-F1

7-H1

================================

8-A1





8-B1




8-E1

8-F1


8-G1


8-H1

================================