Saturday, July 17, 2021

Bala Yoga Mani | International Yoga Day | Certificate of Appreciation | Thai Ullam Arakkattalai


  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 21-06-2021 அன்று தாய் உள்ளம் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட யோகா பயிற்சியில் கலந்துகொண்டமையைப் பாராட்டி நமது மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவி சு. கிஷாலினி (II-C1) _க்கு "பால யோகா மணி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Congratulations KISHALINI S 
🏆📜🧘🏻‍♀️🏅🎁🎉🎊👏🏻💐




 

No comments:

Post a Comment