எங்கள் கல்வித் தந்தையின்
14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
பூமியளவு பொறுமை காத்த
புண்ணியத் தந்தை...
கடலளவு கடமை செய்த
காவியத் தந்தை...
வானமளவு பெருமை சேர்த்த
கல்வித் தந்தை...
காலத்தால் அழியாத
உமது
உன்னதமான
நினைவுகளுடன்...
மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி
ஆசிரிய ஆசிரியைகள், பணியாளர்கள்,
மாணவ மாணவிகள்.
No comments:
Post a Comment