Wednesday, July 28, 2021

Value Education Through PODCAST | 10 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

   

சிந்தனை, நாம் ஏன் செய்ய வேண்டும்?

நம் சிந்தனை எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்? 

சிந்தனையின் பயன் என்ன?

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான சிந்தனைக் கருத்துகள், திருக்குறள் - விளக்கம், சிந்தனைக்குச் சில வரிகள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கருத்துகள் திரு. ரா. ரமேஷ், ஆசிரியர்.

திருக்குறள் 

செல்வன். மா. வசந்தகுமார், 8-G மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வன். பா. வினோத் பாண்டி, 8-G மாணவன்.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -

சு. சஞ்சீவி, III-C1

ம. சந்தோஷ், III-C1

க. கனிஷ்கா, V-B1

மு. நவீன் வெங்கட், VI-G1

ஐ. விஷ்ணு, VII-B

மு. ஹரிணி, VII-K

மு. முகேஷ் கண்ணா, VIII-C

சை. ஷகானா, VIII-L

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்... 

5 comments:

  1. சிந்தனை சிந்திக்க வைத்தது.அருமையான விடியல்.

    ReplyDelete
  2. சிந்தனை அறிவின் பண்பட்ட செயல்,நல்ல சிந்தனையே ஆழமான வெற்றியின் திறவுகோல் என்பதை எடுத்து கூறிய ஆசிரியருக்கு நன்றிகள்.🙏🙏🙏 Good thinking also a good success.Thinking song and story very co-ordination.super.

    ReplyDelete
  3. சிந்தித்து செயல் படுவோம்... சூப்பர் sir...

    ReplyDelete