Monday, July 26, 2021

Value Education Through PODCAST | 8 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

 

கற்களிலே சிறந்த கல்... 

அது என்ன கல்? 

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை திருமதி. ஆ. பெ. தேன்மொழி, ஆசிரியை.

திருக்குறள் 

செல்வன். செ. சேவியர் கியூரிசன், 8-E மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வன். சு. கௌரிசங்கர், 8-E மாணவன்.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -

ம. ஹர்லின் மெர்சியா, III-C1

ர. ஸ்ரீ மீனாட்சி, IV-C1

அ. வெற்றி செல்வம், VIII-H

மு. பிரகாஷ், VIII-E1

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்... 

7 comments:

  1. வாழ்க வளமுடன்.கல்லிலே கதை படைத்த தேன்மொழிக்கு வாழ்த்துக்கள்.பிறருக்கு பயன்தருமாறு வாழவேண்டும் என்ற கருத்து அருமை.

    ReplyDelete
  2. Very nice work 👌👌👌🙌🙌🙌

    ReplyDelete
  3. Super.... good job from Mahendran Coimbatore

    ReplyDelete
  4. ஆட்டுக்கல்லையும் உழைப்பின் வைரக்கல்லாய் எடுத்து இயம்பிய ஆசிரியருக்கு நன்றிகள்.🙏🙏🙏🙏🙏உழைப்பே உன்னத வைரக்கல்.Super teacher.

    ReplyDelete
  5. Excellent job .. congrats to all trs

    ReplyDelete