பெஞ்சமின் ப்ராங்க்ளின் யார்?
"இறைவனை எங்கு பார்க்கலாம்?" - என்ற குழந்தையின் கேள்விக்கு அவரின் பதில் என்ன?...
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. கௌ. ரோஷன் பேகம், ஆசிரியை.
திருக்குறள்
- செல்வன். கோ. அஸ்வின், 8-F மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். செ. ஹரிஹரன், 8-Fமாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள் -
மு. யுவராஜ், II-E1
ரா. ரித்திகா, IV-H1
ரா. பால ரமேஷ், VII-E1
ரா. பூவேந்திரன், VIII-D
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
பாடலும் கதை களமும் ஒன்றியது அருமை.அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து இறை அச்சம் பற்றி கூறிய ஆசிரியருக்கு நன்றிகள் பல.🙏🙏🙏🙏🙏
ReplyDeleteஇறைநம்பிக்கையின் மூலம் பெறும் நன்மைகள் அதிகம்.சந்தோசம் அதிகம்.super tr👌👌👌👏👏👏🌹🌹🌹
ReplyDeleteஆன்மீகம் கதையில் ஒளி வீசியது.அருமை அருமை.
ReplyDeleteNice tr...
ReplyDeleteKadavulidam karunaium karunayin vadivil kadavulaum kana mudium ❤ migavum arumaiyana varigal kuzhanthaigaluku migavum useful story.. Endha visayam seithalum irai nambikaiudan thodanga vetriyilthaan mudium
ReplyDelete