Tuesday, July 20, 2021

Value Education Through PODCAST | 4 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

 

ஆரம்ப காலத்தில் குதிரைக் காவலனாக இருந்தாலும், தன் ஆர்வத்தால் ஆங்கில நாடக உலகையே ஆண்டவர்... 

யார் அவர்?  

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  
 அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவணக்கப்பாடல், குழந்தைகளுக்கான உற்சாகமூட்டும் கதை, திருக்குறள் மற்றும் பொதுஅறிவுத் தகவல்களுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை

கதை - திரு. பெ. பழனி, ஆசிரியர்.

திருக்குறள் மற்றும் பொதுஅறிவுத் தகவல்கள் 

- செல்வன் த. ஆதிவீரன், 8-A மாணவன்.

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...

4 comments:

  1. அருமையான பதிவு.

    ReplyDelete
  2. super sir. very good kutties 👍👌

    ReplyDelete
  3. அருமை அருமை.

    ReplyDelete
  4. super song.motivated story was amazing.keep going on our programm👍👍

    ReplyDelete