Friday, September 03, 2021

Value Education Through PODCAST | 37 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

  

ப்ராங்க் செய்வதன் மூலம் ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த முடியுமா?

 எப்படி...?

 தெரிந்து கொள்வோம் வாருங்கள்....

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப்பாடல்,  குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை திருமதி. பா. ஜெயலட்சுமி, ஆசிரியை.

திருக்குறள் 

செல்வி. ப. நி. நித்தீஷ், 7-A1 மாணவி.

பொதுஅறிவுத் தகவல்கள் 

செல்வி. சு. அனுஷ்கா, 7-A1 மாணவி.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்

செ. மு. லக்னேஷ் பாபு, I-D1

த. மதுரை வீரன், III-A

க. கிருஷ்ண மூர்த்தி, III-B

கோ. அமிர்தா ஸ்ரீ, III-G1

செ. சக்திவேல், IV-B1

சு. துரைப்பாண்டி, V-H1

ஸ்ரீ. ஹரிஷ், VI-G1

ம. அனீஸ் பாத்திமா, VII-K

ம. முகேஷ், VIII-A1

ரா. ரிஷி தர்ஷினி, VIII-A1

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...  

4 comments:

  1. இந்தக் கதை அருமையான நீதியையும்,சந்தோஷத்தையும் கொடுத்தது மட்டற்ற மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. Nowadays prank பற்றி frank ஆகப் பேசிய ஜெயாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete