தன்னம்பிக்கை இருந்தால் போதும்... கால் இல்லாமல், பரதம்கூட ஆட முடியும்...
எப்படி?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். பெண்கல்வியைப் போற்றும் பாரதிதாசன் பாடல், குழந்தைகளுக்கான தன்னம்பிக்கைக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. ஆ. மல்லிகா, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வி. மு. அல்ஷிஃபா, 7-C1 மாணவி.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வி. க. நிரஞ்சனா ஸ்ரீ, 7-C1 மாணவி.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
மு. சஞ்சய் பாண்டி, I-A1
க. நரேஷ், III-A
க. விஷால், IV-B1
கா. சக்தி, IV-C1
சே. மர்ளிய்யா, IV-E1
வை. அஜய், IV-H1
அ. முகமது மஃபகிர்கான், V-E1
வெ. மகாலட்சுமி, VI-A1
செ. மதன் குமார், VI-G1
சி. மதுமிதா, VI-I1
ஜெ. பூர்விகா, VI-I1
சே. ஐயப்பன், VII-A
ச. விஜயஸ்ரீ, VII-J
ப. கோபிநாத், VIII-D1
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
No comments:
Post a Comment