ஒருவர் எத்தனை பேரை நண்பர்களாக வைத்துக் கொள்ளலாம்...?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். தமிழ்மொழி வாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. சு. உமாராணி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வி. கா. முத்து நாகலட்சுமி, 7-K மாணவி.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வி. ம. ஹேமலதா, 7-K மாணவி.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
அ. சனா, IV-B1
ம. ஆதித்யா, IV-F1
ரா. சர்வேஷ், IV-G1
த. ராகவ், V-D
பு. யோகினி, VII-H
அ. ப்ரீத்தா, VIII-D1
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
No comments:
Post a Comment