செல்வம்..., அறிவு... இவை இரண்டில் எது சிறந்தது? என்ற கேள்விக்கு அறிஞர் ஹஸ்ரத் அலி கூறிய ஐந்து விதமான பதில்கள் என்ன?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். இறைவாழ்த்துப்பாடல், குழந்தைகளுக்கான சிந்தனைக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. ரா. வாசுகி, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வி. ம. சம்லின், 7-D1 மாணவி.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். செ. அ. ஹர்ஷவர்தன், 7-D1 மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
கொ. கலையரசி, III-D
மு. நிலா, IV-F1
கா. தர்ஷினி, VII-I
கோ. ஹரிஹரன், VIII-E1
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
உலகம் உன் கையில்,வெற்றி உன் பையில் என்று கதை கூறி கல்வியின் சிறப்பை விளக்கிய வாசுகி trக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete👌👌
ReplyDeleteGood
ReplyDelete