Wednesday, September 22, 2021

Value Education Through PODCAST | 50 | மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி

அன்பு... அதானே எல்லாம்...

எப்படி?

தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே!  

    அனைவருக்கும் அன்பான வணக்கம். அறிவுரைப்பாடல்,  குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...

📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

 இன்றைய கதையைக் கேட்க, 

கீழே உள்ள play button-ஐ தொடவும்...

பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.

கதை திருமதி. மு. லலிதா, ஆசிரியை.

திருக்குறள் 

செல்வன். ப. மதியழகன், 6-E மாணவன்.

பொதுஅறிவுத் தகவல்கள் 

-செல்வன். ஜெ. சஞ்சய் ஸ்ரீராம், 6-E மாணவன்.

இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்

ம. ஸ்ரீதர்ஷன், IV-B

ஷே. அஹில் முகமது, IV-H1

ர. ஜனனி, V-A1

கா. ஹேமலதா, VI-H

மு. முத்துபாண்டி செல்வி, VI-H

சி. தேவ்தர்ஷன், VI-C1

பெ. அருண்குமார், VII-F

சோ. சே. குகன், VIII-H1

 📻📻📻📻📻📻📻📻📻📻📻

 📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

நல்லதே நடக்கட்டும்...

நானிலம் சிறக்கட்டும்...

No comments:

Post a Comment