நாம் நாமாக வாழ வேண்டும்... அடுத்தவர் போல வாழக்கூடாது...
ஏன்?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். அறிவுரைப்பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திருமதி. க. சந்திரகலா, ஆசிரியை.
திருக்குறள்
- செல்வன். பெ. ரோஹித், 6-A மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
- செல்வன். மா. தமிழ்செல்வம், 6-A மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
ரா. அன்பரசு, III-E1
டே. ஸ்டீபன் ராஜ், III-E1
நீ. ச. செழியன், IV-A1
க. லோகேஷ் கண்ணன், V-B
மு. காவியா, V-G
க. பிரபாகரன், VI-D
பை. அனிஷா, VII-K
சு. தீபிகா, VIII-G1
📻📻📻📻📻📻📻📻📻📻📻
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
👌👌👌
ReplyDeleteVijay
ReplyDelete