நேர்மைக்கான பரிசு எப்போதும் உயர்வானது...
எப்படி?
தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே!
அனைவருக்கும் அன்பான வணக்கம். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், குழந்தைகளுக்கான நன்னெறிக்கதை, திருக்குறள் - விளக்கம், பொதுஅறிவுத் தகவல்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் இன்றைய மதிப்புக்கல்வி நமது பள்ளியின் வலையொலி வாயிலாக...
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
இன்றைய கதையைக் கேட்க,
கீழே உள்ள play button-ஐ தொடவும்...
பாடல் - திருமதி. செ. ஜான்சி, ஆசிரியை.
கதை - திரு. வி. விஜயன், ஆசிரியர்.
திருக்குறள்
- செல்வன். மு. ராமகிருஷ்ணன், 6-C மாணவன்.
பொதுஅறிவுத் தகவல்கள்
-செல்வன். மோ. கவிஅரசு, 6-C மாணவன்.
இன்று பிறந்த நாள் காணும் மாணவ மாணவிகள்
செ. ஹரிஹரசுதன், II-A1
இ. தியாஸ்ரீ, III-E1
பா. வேல்முருகன், V-A1
சு. கவின்குமார், VI-C1
📻📻📻📻📻📻📻📻📻📻📻
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
நல்லதே நடக்கட்டும்...
நானிலம் சிறக்கட்டும்...
super
ReplyDelete